வாழ்க்கைப் பற்றி ... என் பார்வை

"கொடுத்தே தீரனணும்னு கடன்
நடந்தே போகணும் பாதை
வாழ்ந்தே கழிக்கணும் வாழ்க்கை" --- பிரபஞசன்.

இப்படித்தான் இருக்கிறது வாழ்க்கை.

எல்லா திசைகளிலும் இருந்து சுழன்று வரும் காற்று போல,
காலம், வாழ்க்கை சிறகை மேலும் கீழுமாய் அலைக்கழிக்கிறது.

எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டபோதிலும் வாழும் விருப்பம் மட்டும் ஒருபோதும் அகல்வதில்லை. கீழே விழும் சமயங்களில் ஏதோவொரு உந்துசக்தி எழுந்து நிற்கும் வலிமையை தருகிறது.

வாழ்வின் சுழற்சிகளில் சுழன்று எழும் ஒரு சாதாரணவள் உங்களோடு கைக்குலுக்க வருகிறேன்... எனக்கு தெரிந்ததை அறிந்ததை பாதித்தவற்றை பகிர்ந்து கொள்ள வருகிறேன்.

6 comments:

    varuka.. varuka... vimalaa avarkaLai varaveerkireen...

     

    வாங்க. வாங்க. நல்வரவு!

    -மதி

     

    நல்வரவு!

     

    //காலம், வாழ்க்கை சிறகை மேலும் கீழுமாய் அலைக்கழிக்கிறது.//

    அருமை வாழ்த்துக்கள்

     

    வாழ்த்துக்களுக்கு நன்றி, வசந்த் & மதி ! (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

    வாழ்த்துக்களுக்கு நன்றி, நளாயினி & சுந்தர்!

     

    வணக்கம் விமலா தங்களின் கவிதைகள் அனைத்தையும் படித்தேன் நன்றாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    வீரமணி

     

Blogger Templates by Blog Forum